நாடு முழுவதும் உள்ள 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு இதுவரை கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் சுமார் 69 ஆயிரம் முகாம்களில் 37 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. . தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முப்பது லட்சம் பேருக்கு தடுப்புமருந்தை குறுகிய காலத்தில் இந்தியா வழங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கைகளில் ஒன்றான இந்தியாவின் கோவிட் தடுப்பூசி விநியோக திட்டம், இந்த ஆண்டு ஜனவரி 16 ம் தேதி அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments