Ticker

6/recent/ticker-posts

Ad Code

உறுதிக்கும் உழைப்புக்கும் OnePlus N6

வேகத்தில் முந்தும் Redmi Turbo 5

விலை:

8GB RAM + 256GB Storage: ₹37,999

12GB RAM + 256GB Storage: ₹40,999

சிறப்பம்சங்கள்:

சாஃப்ட்வேர்: Android 16-based HyperOS 3

டிஸ்பிளே: 6.59-inch, 1.5K AMOLED, 120Hz, 3,500 nits peak brightness, Dolby Vision, HDR10+, 3840Hz PWM Dimming

புரோசஸர்: MediaTek Dimensity 8500 Ultra, 4nm, Octa-core (3.4GHz)

கேமரா: Rear-50MP Sony IMX882, OIS, f/1.5 + 8MP Ultra-Wide; Front-20MP; 4K@60fps Video

பேட்டரி: 7,540mAh Silicon-Carbon; 100W HyperCharge; 27W Reverse Wired Charging

எடை: 204g

ப்ளஸ்: Dimensity 8500 Ultra சிப்செட், 7,540mAh பேட்டரியுடன் 100W வேக சார்ஜிங் மற்றும் 5,300mm vapour chamber cooling — gaming மற்றும் heavy multitasking-க்கு சிறந்த combo. IP66, IP68, IP69, IP69K

மைனஸ்: Camera processing software unoptimized — hardware capable ஆக இருந்தாலும் output average. Telephoto lens இல்லை. No 3.5mm headphone jack; No expandable storage.

பரிந்துரை: Gaming, battery life மற்றும் performance-ஐ முன்னிறுத்துபவர்களுக்கான தேர்வு.

உறுதிக்கும் உழைப்புக்கும் OnePlus N6

விலை:

4GB RAM + 128GB Storage: ₹22,999

6GB RAM + 128GB Storage: ₹24,999

சிறப்பம்சங்கள்:

சாஃப்ட்வேர்: Android 16-based OxygenOS 16; 2 major OS updates + 3 years security updates

டிஸ்பிளே: 6.8 inch, HD+ IPS LCD, 120 Hz refresh rate, 1,200 nits HBM peak brightness

புரொசஸர்: MediaTek Dimensity 6360 Apex, 4nm process; Octa-core; 5,300mm Vapour Chamber Cooling

கேமரா: Rear - 50MP Main Camera (f/1.8 aperture, up to 1080p@60fps) + Front: 8MP Selfie Camera (f/2.0 aperture)

பேட்டரி: 8,000 mAh Silicon-Carbon battery, 45W SuperVOOC Fast Charging, 5W Reverse Charging

எடை: 224 grams

ப்ளஸ்: 8,000mAh பேட்டரியும், 45W fast charging-யும் இந்த segment-லேயே சிறந்த battery endurance-ஐ தருகிறது.

மைனஸ்: AMOLED இல்லாமல் HD+ IPS LCD display பயன்படுத்தப்பட்டுள்ளது; brightness claim-க்கு (1,200 nits) சற்று குறைவாக (1,080 nits) இருக்கிறது.

பரிந்துரை: பேட்டரி ஆயுள், உறுதியான build quality-ஐ முதன்மையாகக் கருதுபவர்களுக்கு ஏற்றது.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments