Ticker

6/recent/ticker-posts

Ad Code

Janhvi Kapoor : `எங்க அம்மா மேல நீங்க காட்டுன அன்புதான்'- நெகிழ்ந்த ஜான்வி கபூர் | Devara | தேவாரா

ஜூனியர் என்.டி.ஆரின் 'தேவரா' திரைப்படம், வருகிற செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஜான்வி கபூர், தமிழிலிருந்து கலையரசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், அனிருத், கலையரசன் என பலரும் கலந்துகொண்டனர்.

Janhvi Kapoor - ஜான்வி கபூர்

இந்த நிகழ்வில் பேசிய நடிகை ஜான்வி கபூர், `எனக்கு எங்க அம்மாவோட இருந்த சிறந்த நினைவுகள் எல்லாமே சென்னைலதான். அன்னைக்கு நீங்க எங்க அம்மா மேல காட்டுன அன்புதான் இன்னைக்கு நானும் என்னுடைய குடும்பமும் நல்ல நிலைமைல இருக்கிறதுக்கு காரணம். அதுக்கு நான் என்னைக்கும் கடமைப்பட்டிருக்கேன். அதே அன்பை எனக்கும் கொடுப்பீங்கனு நம்புறேன். இ`ந்தப் படத்துக்கு என்னுடைய உழைப்பை அதிகமா கொடுத்திருக்கேன். தேவாரா எனக்கு ஸ்பெஷலான படம்" எனப் பேசி முடித்துக் கொண்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



from Vikatan Latest news

Post a Comment

0 Comments