மும்பையில் இருந்து ராஜ்கோட்டுக்கு வந்த விமானத்திற்கு வரவேற்பு தண்ணீரைப் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனம் முதன்முறையாக ராஜ்கோட்டுக்கு சேவையைத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை வந்த விமானத்தின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்தன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments