Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஒரே நாளில் நாட்டில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று..!

கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 62 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையையும் சேர்த்து வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 11,908,910 ஆக உயர்ந்துள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments