Ticker

6/recent/ticker-posts

Ad Code

மியான்மர் விமான படை வீரர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு; தாக்குதலுக்கு பயந்து மக்கள் தாய்லாந்தில் தஞ்சம்

தாய்லாந்து எல்லையில் உள்ள கிராமத்தில் மியான்மர் விமான படை வீரர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள கரேன் மாகாணத்தின் பபுன் மாவட்டத்தில் மியான்மர் விமான படையினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு தற்போது வரை 2 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 100-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும், தாக்குதலுக்கு பயந்து ஆயிரக்கணக்கன மக்கள் தாய்லாந்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments