Ticker

6/recent/ticker-posts

Ad Code

ராமதாஸ் Vs அன்புமணி மோதல்: இனி PMK தேறாது - பழ.கருப்பையா பேட்டி | Vikatan

டாக்டர் ராமதாஸ் - அன்புமணி இடையே வெடித்துள்ள மோதல் பா.ம.க மட்டுமல்லாது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அன்புமணி மனம் மாறுவாரா.. ராமதாஸ் இறங்கி வருவாரா? பா.ம.கவின் எதிர்காலம் என்ன... இப்படி பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசியலை உற்றுநோக்கிவரும் மூத்த அரசியல்வாதியும் தமிழக தன்னுரிமைக் கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா அதுகுறித்து தன் கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார்..



from Vikatan Latest news

Post a Comment

0 Comments