Ticker

6/recent/ticker-posts

Ad Code

`VIJAY-EPS' கூட்டணி மூவ்...? வேறுவகையில் டீல் செய்யும் STALIN!

'ஆட்சியில் பங்கு' என்கிற தூண்டிலை வீசினார் விஜய். இது வி.சி.க-வை எதிர்பார்த்து வீசப்பட்ட வலையாக வர்ணிக்கப்பட்டது. ஆனால் காட்டமான ஒரு அறிக்கையை பதிலடியாக கொடுத்து இருக்கிறார் திருமாவளவன். இன்னொரு பக்கம் விஜயை Soft கார்னருடன் அணுகுகிறார் எடப்பாடி. குறிப்பாக அ.தி.மு.க விஜய் கூட்டணி சுற்றிய நகர்வுகள், இதற்குள் எடப்பாடிக்கு எக்கச்சக்கமான சவால்களும், சிக்கல்களும் உள்ளன. இங்கே ஆளுங்கட்சியான திமுக, தங்கள் கூட்டணி கட்சிகளை தக்க வைக்க சில முக்கியமான நகர்வுகளை, சீக்ரெட் சமாச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். அதை ஒட்டியும் விஜய் -க்கான, திருமாவளவனின் பதிலடி இருந்தது. அடுத்து விஜய் சம்பந்தமாக அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம்.. என்ன நடந்தது?
முழுமையாக வீடியோவை காண லிங்கை கிளிக் செய்யவும்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments