Ticker

6/recent/ticker-posts

Ad Code

1,200 year old Sivan Temple | சென்னையைக் காக்கும் திரிபுரசுந்தரி | ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

சென்னையின் மத்தியில் அமைந்திருக்கிறது திரிசூலம். இங்கு அமைந்திருக்கும் திரிசூலநாதர் திருக்கோயில் மிகவும் பழைமையானது. சுமார் 1200 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை உடையது. அந்த அற்புதங்களின் சிறப்புகளை விளக்குகிறார் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments