18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை நீடிப்பதால் தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை புதுச்சேரி- காரைக்காலில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments