Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழகத்தின் ஆற்றுப் பகுதிகள் உள்பட நாட்டிலுள்ள 414 இடங்களில் குடிநீரில் இரும்பின் அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக தெரிவித்த மத்திய அரசு!

தமிழகத்தின் ஆற்றுப் பகுதிகள் உள்பட நாட்டிலுள்ள 414 இடங்களில் குடிநீரில் இரும்பின் அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்மாக பதிலளித்து பேசிய மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் விஸ்வேஷ்வர், திரிபுரா, தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பீகார் உள்பட பல்வேறு இடங்களில் சில ஆற்றுப்பகுதிகளில் குடிநீரில் இரும்பின் அளவு அதிகமாக உள்ளது என்றார்.    

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments