Ticker

6/recent/ticker-posts

Ad Code

கரும்புக் காட்டில் கண்டெடுக்கப்பட்ட 3 அழகான சிறுத்தைக் குட்டிகள்

மகாராஷ்ட்ரா மாநிலம் ஜூனார் வனப்பகுதியில் உள்ள ஒரு கரும்புக் காட்டில் 3 அழகான சிறுத்தைக் குட்டிகளைக் கண்டு அதிர்ந்த ஊர் மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து , பிறந்து 45 நாட்களே ஆன அந்த மூன்று சிறுத்தைக் குட்டிகளையும் மீட்டனர். பின்னர் காட்டுக்குள் அதன் தாயின் நடமாட்டத்தை அறிந்து அந்த மூன்று சிறுத்தைக் குட்டிகளும் தாயிடம் விடப்பட்டன.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments