Ticker

6/recent/ticker-posts

Ad Code

வெளிநாட்டிற்கு 2 கிலோ தங்கம் கடத்த இருந்த விமான கேட்ரிங் சர்வீஸ் ஊழியரை கைது செய்த வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்!

வெளிநாட்டிற்கு 2 கிலோ தங்கம் கடத்த இருந்த விமான கேட்ரிங் சர்வீஸ் ஊழியரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஐதராபாத் விமான நிலையத்தில் விமான கேட்டரிங் சர்வீஸ் பிரிவில் பணிபுரிந்த ஊழியரை சோதனையிட்ட அதிகாரிகள், அவரிடம் இருந்த 2 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் தங்கத் தகடுகளை கைப்பற்றியதாக தெரிவித்தனர். விமான கேட்ரிங் சர்வீசை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்த இருந்தது தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.       

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments