Ticker

6/recent/ticker-posts

Ad Code

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல் நாளைய தினம் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் மழை படிப்படியாக குறைந்து மீண்டும் அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல் 30-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மழையளவு படிப்படியாக குறைய வாய்ப்பு 30-ந் தேதிக்கு பிறகு மழை குறைந்து மறுபடியும் 3-ந் தேதிக்கு பிறகு மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதற்கு பிறகான 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுப்பெறும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்தம் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என தகவல்

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments