Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

23 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments