Ticker

6/recent/ticker-posts

Ad Code

பருவநிலை மாற்றத்தை கையாள செயற்கை பனிப்பாறைகள் உருவாக்கம்... இந்திய தொழில்நுட்பத்தை கையாண்டு வரும் சிலி ஆய்வாளர்கள்

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்திய தொழில்நுட்பத்தை சிலி ஆய்வாளர்கள் கையாண்டு வருகின்றனர். பனிமலை முகடுகளில் செயற்கையான பனிப்பாறைகளை உருவாக்கி அதில் தண்ணீரை சேமித்து வருகின்றனர். நைலஸ்  தொழில்நுட்பம் மூலம் மழைக் காலங்களில் கிடைக்கும் தண்னீரை செயற்கை பனிப்பாறைகளாக மாற்றியும் அதிலிருந்து தேவையான நேரத்தில் தண்ணீர் பெறுவதாகவும், அதேநேரம் பனிப் பாறை உருகுவதால் போதிய மழைப் பொழிவு கிடைப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நைலஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தலைநகரில் உள்ள Cajon del Maipo என்ற மலையில் 100 மில்லியன் லிட்டர் அளவில் தண்ணீர் சேமிக்க முயற்சித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments