Ticker

6/recent/ticker-posts

Ad Code

டெல்லியில் நடைபெற்ற 6வது செரோ சர்வே பரிசோதனையில் 100க்கு 97 பேருக்கு உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருந்ததாக உறுதி

டெல்லியில் நடைபெற்ற 6வது செரோ சர்வே பரிசோதனையில் 100க்கு 97 பேருக்கு உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல்-ஆன்ட்டி பாடிஸ் இருந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தடுப்பூசி , முன்னெச்சரிக்கை போன்ற காரணங்களால் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.நவம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில் ஆய்வு முடிவுகள் அதற்கான சூழல் உருவாகி இருப்பதை உறுதி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 18 வயதுக்கு கீழே உள்ள 82 சதவீதம் பேர் ஆன்ட்டி பாடி ஆற்றலை உடலில் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments