Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஐ.பி.எல்: ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் Evin Lewis 58 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 17 புள்ளி 1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 153 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கிளைன் மேக்ஸ்வெல் அரை சதம் அடித்தார்

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments