Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனாவுக்கு பின் இந்தியாவின் பொருளாதாரம் புதிய உச்சம் தொடும் என கணிப்பு

கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து, புது உச்சம் தொட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிதி நிறுவனமான Nomura India Business Resumption என்ற NIBRI பங்குச் சந்தையின் குறியீடு கடந்த வாரயிறுதியில் 102 புள்ளி 7-ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கூகுளின் சில்லறை மற்றும் பொழுதுபோக்கு குறியீடு புள்ளி 6 ஆகவும் ஆப்பிள் டைரைவ் குறியீடு 10 பெர்சண்டேஜ் பாயிண்ட்ஸ் அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 10 புள்ளி 4 சதவீதம் வரையில் உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments