Ticker

6/recent/ticker-posts

Ad Code

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது மகளிர் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப் பதக்கம் வென்றார் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது பாராலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments