உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 9 பேர் பதவியேற்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக 9 நீதிபதிகள் ஒன்றாகப் பதவியேற்கும் நிகழ்வு 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் ஒரேசமயத்தில் பதவியேற்கும் நிகழ்ச்சி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சி.டி.ரவிகுமார், அபய் ஸ்ரீநிவாஸ், விக்ரம் நாத் உள்ளிட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments