Ticker

6/recent/ticker-posts

Ad Code

3-வது டெஸ்ட் கிரிக்கெட் - இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், 91 ரன்கள் எடுத்திருந்த புஜாரா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியை தழுவியது. இங்கிலாந்து வீரர் Ollie Robinson 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் ஆனது.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments