டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து, டென்மார்க் வீராங்கனை Mia Blichfeldt-ஐ எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சிந்து இறுதியில் 21-க்கு 15, 21-க்கு 13 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments