கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் இளைஞர் ஒருவர் செல்போனில் சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனை சக வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து காவல்துறையினர் தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments