பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை 11 மணி முதல் இணையம் வழியாக வழங்கப்படுகிறது. துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் துணைத்தேர்வு வருகிற 6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று காலை 11 மணி முதல் https://ift.tt/10bHBQo என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments