முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. உடல் நலத்தைப் பேணுவதில் அக்கறை கொண்ட ஸ்டாலின், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பிரச்சாரத்தின் போதும் நடைபயிற்சி மேற்கொண்டவாறே அவர் வாக்குச் சேகரித்தார். இந்நிலையில், ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments