Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்தியா உள்பட 7 நாடுகளின் பயணிகளுக்கு தடையை நீட்டித்தது பிலிப்பைன்ஸ்

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகள், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு செல்வதற்கான தடை ஜூலை15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அதிபரின் செய்தி தொடர்பாளர் Harry Roque, கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இன்று வரை தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த தடை ஜூலை 15ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments