Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழ்நாட்டில் 5000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,804 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 6,553 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 40,954  பேர் சிகிச்சையில் உள்ளனர். 

image

இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 24,70,678 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இணை நோய்கள் இல்லாத 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments