Ticker

6/recent/ticker-posts

Ad Code

அதிகாரம் என்பது அடித்து நொறுக்குவது என நினைத்து ஊரடங்கை மீறிய வாகனங்களை அடித்து நொறுக்கி காவலர் அட்டூழியம்

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போலீசார் அத்துமீறிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. பிரஹம் பஜார் பகுதியில் ஒரு காவலர் வாகனங்களை அடித்து நொறுக்கிய வீடியோ வெளியானது. இதில் இரண்டு வாகனங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தன இச்சம்பவத்தையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments