மேற்குவங்கத் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஆலப்பன் பந்தோபத்யாயாவை உடனடியாக விடுவித்து, மத்திய அரசு பணிகளுக்கு இடமாற்றம் செய்து அனுப்பி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 31ம் தேதி காலை 10 மணிக்கு அவர் புதிய பொறுப்பை ஏற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு ஐ.ஏ,எஸ் பேட்ச் அதிகாரியான பந்தோபத்யாயா 60 வயது பூர்த்தியாவதையடுத்து மே 31ம் தேதி பணி நிறைவு பெறுகிறார். அவருக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments