Ticker

6/recent/ticker-posts

Ad Code

கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெண், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

கரும்பூஞ்சை நோய் - மேலும் ஒருவர் பலி கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெண் திருநெல்வேலியில் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு மே 1ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர், சில நாட்களில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி இந்நிலையில், கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments