ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 50ரன்களை 50 முறை எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஐதராபாத் அணி தலைவர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். மேலும் 200 சிக்சர் அடித்த சாதனையையும் அவர் நிகழ்த்தி உள்ளார். டி-20 கிரிக்கெட் போட்டியில் 10ஆயிரம் ரன்கள் கடந்த 4வது வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. கிறிஸ் கெயில், Kieron Pollard மற்றும் Shoaib Malik ஆகியோர் டி-20 போட்டியில் 10ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் ஆவர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments