Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஜம்மு காஷ்மீரில் உள்ள 11 மாவட்டங்களில் மே 3ந் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

ஜம்மு காஷ்மீரில் உள்ள 11 மாவட்டங்களில் மே 3ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 474 பேர் கொரோனாவால் நோய்வாய்ப்பட்டனர். 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இன்று முதல் கடுமையான ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு அவசியமில்லாமல் வெளியே நடமாட வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments