Ticker

6/recent/ticker-posts

Ad Code

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று..!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகளுடன் தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தாம் வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சச்சின் டெண்டுல்கர் டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments