Ticker

6/recent/ticker-posts

Ad Code

வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளதால் ஏப்ரல் 2-ம் தேதி முதல் வட மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments