அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் கட்ட சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. அசாமில் 39 தொகுதிகளிலும், மேற்குவங்கத்தில் 30 தொகுதிகளிலும் 2ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இந்த இரு மாநிலங்களிலும் வருகிற 1ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை அடுத்து வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. வாக்கு நடைபெறும் இடங்களில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments