ஏர்பஸ் நிறுவனம் இந்தியாவில் விமானங்களை தயாரிக்க தான் முயற்சி செய்து வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் பொம்மை கண்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், பொம்மைத் துறையில் உலக ஆதிக்கத்தை நாங்கள் கவனித்து வருவதாகவும், இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்க ஏர்பஸ் நிறுவனத்தை தீவிரமாக பின்தொடர்ந்து வருவதாகவும் கூறினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments