Ticker

6/recent/ticker-posts

Ad Code

மேற்கு வங்கத்திற்கு வரும் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

மேற்கு வங்கத்திற்கு வரும் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை பிப்ரவரி 27ம் தேதி நண்பகல் 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. ஆயினும் ரயில் பேருந்து வழியாக வரும் பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments