தமிழகம் முழுவதும் நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச் சுமையை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்ததால், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்குகின்றனர். தொமுச, ஏஐடியுசி(AITUC), சிஐடியு(CITU) உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments