Ticker

6/recent/ticker-posts

Ad Code

மலேசியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம் : முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் முகைதீன் யாசின்

மலேசியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப் பட்டதையடுத்து முதல் தடுப்பூசியை அந்நாட்டின் பிரதமர் முகைதீன் யாசின் போட்டுக்கொண்டார். தடுப்பூசி போடும் பணிக்காக அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் தடுப்பு மருந்துகளை வாங்கி உள்ள மலேசிய அரசு, இதுவரை 5 மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து, மொத்தம் 6 கோடியே 60 லட்சம் மருந்துகளை வாங்கி உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments