Ticker

6/recent/ticker-posts

Ad Code

சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த விரும்புவதாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த விரும்புவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு தங்கள் உதவி தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை வாங்க முடியும் என்று கூறிய மம்தா, இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments