மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை நிறுத்தி மக்கள் சேவையை முடக்குவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 சுகாதார நிலைய கட்டத்தை திறந்து வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments