விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா இன்று டிஸ்சார்ஜ் மருத்துவமனையின் 2 நுழைவு வாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை தீவிர விசாரணைக்கு பிறகே வெளிநபர்கள் மருத்துவமனைக்குள் அனுமதி சசிகலாவை காண அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து மருத்துவமனை நோக்கி வருகை
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments