Ticker

6/recent/ticker-posts

Ad Code

க்யூட் ஆத்விக் அஜித்: ட்ரெண்டிங்கில் 'குட்டி தல' - வைரலாகும் புகைப்படங்கள்!

திருமண விழா ஒன்றில் ஷாலினி அஜித் தன்னுடைய மகன் ஆத்விக்குடன் கலந்துகொண்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. #KuttyThala என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. க்யூட்டான ஆத்விக்கின் புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

image

image

image

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments